HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

Showing posts from 2020Show all
கிறிஸ்துமஸ் பண்டிகை என்றால் என்ன
திருக்கார்த்திகை தீபத் திருவிழா
தீபாவளி என்றால் என்ன?
தர்மம் செய்தால் மட்டும் போதுமா?
காதுக்குள் பூச்சி புகுந்தால் என்ன செய்வது?! - வீட்டு வைத்தியம்!
ஹைஹீல்ஸ் செருப்பு அணிந்தால் குதிகால் வலி வருமா?
வெள்ளி பாத்திரம், கொலுசு, பூஜை சாமான்கள் அனைத்தும் புதுசு போல் மின்ன இந்த 1 பொருள் மட்டும் போதும்! வேற ஒன்றும் தேவையே இல்லை.
இவர் சுமைதூக்கும் தொழிலாளினு நினைச்சீங்கன்ன அது சரிதான்...
மச்சினனின் மகத்தான பார்வை.......! (சிரிக்க சிந்திக்க)
குடும்பம் சிறக்க 10 அறிவுரைகள்
தாலி என்றால் என்ன..?!
கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது.●
கணவன் – மனைவி ஒரே வட்டத்துக்குள் தான் இருக்கணும். அந்த வட்டத்தினுள் யார் பெரியவங்க என்கிற கணக்கு வரக் கூடாது. வேறு யாரையும், அது பெற்றோராய் இருந்தாலும் யாராக இருந்தாலும் உள்ளே வர அனுமதிக்கக் கூடாது;
பெண்களுடைய ஒழுக்கம் பற்றி பேசக்கூடிய ஆண்களில் எத்தனை பேர் பெண்கள் எதிரில் வரும்பொழுது பார்வையை தாழ்த்திக் கொள்கிறார்கள்!
ஒருவருக்குத் திடீர் சந்தேகம் வந்தது தன்னுடைய மனைவிக்கு காது கேட்கவில்லையோ ?
பிறந்த உடன் #குழந்தை ஏன் அழுகிறது?
பழங்களைத் தோலோடு சாப்பிடுவது நல்லதா?
இன்றைய உண்மைகள்  ...!!!
இது உங்கள் இடம்
பெண் ஏன் தலைக்குனிந்து நடக்க வேண்டும்?
ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்..!
ஆடி ஸ்பெஷல் !