HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

Showing posts with the label தன்னம்பிக்கைShow all
ஒரு கிராமத்தில் மழை வேண்டி கிராம மக்கள் எல்லோரும் சேர்ந்து இறைவனை வேண்டினார்கள், அதில் ஒருவன் மட்டும் குடை எடுத்து வந்தான். அதற்கு பெயர்தான் #faith.....
எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள் !! கவலைகளை விட்டொழியுங்கள்.
மன்னிக்கத் தெரிந்த மனிதனின்மனது கவலைகளைச் சுமப்பதில்லை.
திறமை கொண்ட மனிதனுக்கு தோல்விகள் தொடரலாம்.. வெற்றிகள் தாமதமாகலாம்.. ஆனால் வெற்றி கிடைப்பது உறுதி.
மனிதனின்  வெற்றிகள்  . . .
காசை என்றும் சம்பாதிக்கலாம் ஆனால் பாசத்தை சம்பாதிப்பது கஷ்டம்!!!????? மரணவலியில் கூட அவள் உங்களைதான் தேடுவாள் அவளையும் கொஞ்சம் நேசியுங்கள்!!!
உங்களுக்கு தெரியுமாஉங்க விழிகள் இரண்டிற்கும் இடையிலுள்ள ஒற்றுமையை.. பாருங்கள். 👀
வாழ்க்கையின் அர்த்தம்
தத்துவம்
படித்ததில் பிடித்தது
அன்புடன் வாழுங்கள்.மற்றவரை அன்புடன் வாழ வழி வகுப்போம்..நன்றி.. 🙏
🌸நீயே ஜெயிப்பாய் 🌸💯எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே🌸
மனிதன்
✍அழகான வரிகள்....