♥ஆண்களுக்கு இல்லையா ஒழுக்கம்

♥தாலிக்கயிறை மூன்று முடிச்சாக போடுவதற்கு விளக்கம் இது . 

♥முதல் முடிச்சு - பெண் தன் ஒழுக்கத்தில் உயிராக இருக்க வேண்டும் 

♥2 - ஆம் முடிச்சு - கணவனை மதித்து அவன் உயர்வுக்கு காரணமாக இருக்க வேண்டும் 

♥3 - ஆம் முடிச்சு - நல்ல குழந்தைகளைப் பெற்ற சிறந்த தாயாக பெருமை பெற வேண்டும்.

♥அப்ப ஆண்களுக்கு ஒழுக்கம் தேவை இல்ல? 

♥ மனைவிய மதிக்கணும்னு அவசியம் இல்ல?

♥குழந்தைகளுக்கு சிறந்த தகப்பனா இருக்க தேவை இல்ல?

♥அதுனால தான் ஆண்களுக்கு தாலியும் இல்ல மெட்டியும் இல்ல.. 

♥மெட்டி ஆண்களுக்கு தான் அந்தகாலத்தில் போட்டார்கள்... அதைக்கூட இன்று பெண்களுக்கு மாற்றி விட்டார்கள்...

♥நம்ம கலாச்சாரத்தை ஒரு ஆயுதமா வச்சு இன்னம் எத்தனை காலம் தான் பெண்களை அடிமை படுத்தப் போறாங்களோ..