HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

*👫பெண்💏* *பார்ப்பது**👁👀...???*.

*பெண்* *பார்ப்பது*
*...???*
.
.
ஒரு *வாலிபன்老蘆*
தன்னுடைய *குருவிடம்...*
எனக்கு என் தாயார் *திருமணம்* முடிக்க ஆசைப்படுகிறார்.
குருவே
எனக்கும்
அதில் *ஆசை* தான்...
நான் *எப்படிப்பட்ட❓ பெண்ணை* திருமணம் செய்வது என்றான்...???
*குருநாதர்* சொல்கிறார்...
.
.
*அழகானவளை* முடிக்காதே !!!
அடுத்தவன் அவள் மீது ஆசைப்படக் கூடும்,...???
.
*அழகில்லாதவளை* முடிக்காதே !!!
ஒருவேளை உனக்கே அவளை பிடிக்காமலும் போகும்...!!!
.
*உயரமானவளை* முடிக்காதே !!!
ஒவ்வொரு வார்த்தைக்கும் உன் கழுத்து சுளிக்கக் கூடும்....!!!
.
*குள்ளமானவளை* முடிக்காதே !!!
உனக்கு அது சரியான ஜோடியாக இருக்காது...!!!
.
*பருமனானவளை* முடிக்காதே !!!
உன் வருமானம் அவளுக்கு போதாது...!!!
.
*மெலிந்தவளை擄* முடிக்காதே !!!
வீட்டில் அவள் எங்கே என நீ தேடுவாய்...???
.
*வெள்ளையானவளை* முடிக்காதே !!!
அவளை காணும்போதெல்லாம்
உனக்கு மெழுகுவர்த்திதான்
ஞாபகம்樂 வரும்
....!!!
*கருத்தவளை臘* முடிக்காதே
இருட்டில் அவளை கண்டு நீயே பயப்படக் கூடும்...???
*படிக்காதவளை路* முடிக்காதே !!!
நீ கூறுவதை அவள் புரிந்து கொள்ள மாட்டாள்..!!!
.
*படித்தவளை* முடிக்காதே !!!
உன் பேச்சையே அவள் கேட்கமாட்டாள்...!!
.
*பணக்காரியை* முடிக்காதே !!!
உனக்கு அந்த இடத்தில் மரியாதை இருக்காது...???.
*ஏழையை* முடிக்காதே !!!
உனது மரணத்திற்கு பிறகு
உன் குழந்தைகளும்‍‍‍ சிரமப்படும்...!!!
.
*அதிக❣ அன்பானவளை* முடிக்காதே !!!
நீ வாழவும் இயலாது சாகவும் இயலாது...???
.
*கோபக்காரியை* முடிக்காதே !!!
உன் வாழ்க்கை நரகமாகி விடும்..!!!
.
*அனைத்தும் தெரிந்தவளை* முடிக்காதே !!!
உன் மீது சந்தேகம் கொள்வாள்...!!!
.
*ஒன்றும் தெரியாதவளை* முடிக்காதே !!!
நீ வீட்டு வேலைக்காரனாய் மாறி விடுவாய்...???
.
*அமைதியானவளை臘* முடிக்காதே !?!擄
நீ இறந்து போனாலும்
அவள் மௌனமாகத்தான்蘿 இருப்பாள்...!!!
.
*பரபரப்பானவளை* முடிக்காதே !!!
நீ சொல்வது
அவள் காதில் விழாது...!!!
.
*ஊருக்குள்ளே* பார்த்து முடிக்காதே !!!
தாய் வீட்டில்
கோழி旅 முட்டையிட்டாலும்
அதைக் காண ஓடுவாள்...!!!
.
*தூரத்தில்* பார்த்தும் முடிக்காதே !
அடிக்கடி *பயணம்* செய்வதிலேயே உன் வாழ்க்கை முடிந்து போகும்...!!!
.
என்று கூறி
*பெரு மூச்சு*
விட்டார்
குருநாதர்...!?!
.
.
இதை கேட்ட அந்த வாலிபன்蘆 கடுமையான *கோபத்தோடு* சொல்கிறான்...
.
"ஏன் குருவே
இதற்கு
நீங்கள் *திருமணமே வேண்டாம் !!!"*
என்று சுருக்கமாக சொல்லி விடுங்களேன்....!!!
.
குரு மென்மையான ஒரு
*சிரிப்புடன்* சொல்கிறார்...!!!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
*"சொன்னா*
*எவன்டா கேட்கிறான் !!!"*
珞螺

Post a Comment

0 Comments