HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

தொப்புள் கொடி உறவுகளுக்குள்ள ... இப்டியெல்லாமா பிரிவினை பார்ப்பாங்க ?

ஒரு மாசம் முன்ன பாய் ஒருத்தர், நம்ம கடைக்கு சாம்பிராணி புகை போட வந்தார். நா வேணாம்னு சொல்லி அனுப்பிட்டேன். தொடர்ந்து வந்துட்டே இருந்தாப்ள. நானும் ஒரு நாள், "நம்மளோடது மதசார்புள்ள கடை பாய். கொஞ்சம் தள்ளி போனா... ஒன்னு ரெண்டு மதசார்பற்ற கடைங்க வரும். அத பாரு பாய்" ன்னு சொல்லி அனுப்பிட்டேன்.
இப்போ ஒரு நாலஞ்சு நாளைக்கு முன்ன வந்தாப்ள. வந்த ஆளு, "அண்ணா நீங்க காசே குடுக்க வேணாம். ஆனா நா உங்க கடைக்கு புகை போட்டுதான் போவேன்" ன்னு, சாம்பிராணிய போட்டு மயிலிறகுல விசுற ஆரம்பிச் சுட்டாப்ள. நானும், "சரி பாய்... நீ அவ்ளோ ஆர்வமா, உரிமையோட வரும்போது தடுத்தா நல்லா இருக்காது. இந்தா... நெத்தில இந்த விபூதிய பூசிட்டு, நல்லா கடை பூரா புகைய அடிச்சு கிளப்பிவிடு பாய்" னு சொல்லிட்டு விபூதி பாக்கெட்ட எடுத்துட்டு பாய தேடுறேன்... தெறிச்சு ஓடிப்போய் ரோட்ல நிக்கறாப்ள. அதுக்கப்புறமா இன்னைக்கு வரைக்கும் ஆளவே காணம்.
"நம்ம கடை"ன்ற உரிமையோட புகைபோட வந்த உனக்கு, "நம்ம பாய்"ன்ற அதே உரிமையோட ... விபூதி பூசக் கூடாதாய்யா ?  தொப்புள் கொடி உறவுகளுக்குள்ள ... இப்டியெல்லாமா பிரிவினை பார்ப்பாங்க ? !!! 

Post a Comment

0 Comments